Friday, 19 September 2014

மதயானைக்கூட்டம்

களவர் - கள்வர - கள்வர்கள் - களேபர(ம்)ர்கள்   - கலியரசர்கள் 



நறவுநொடை நெல்லின் நாண்மகிழ் அயரும்
கழல்புனை திருந்தடிக் கள்வர் கோமான்
மழபுலம் வணக்கிய மாவண் புல்லி
விழவுடை விழுச்சீர் வேங்கடம் பெறினும்
பழகுவ ராதலோ அரிதே முனாஅது - அகம்:61


வினைநவில் யானை விறற்போர்த் தொண்டையர்
இனமழை தவழு மேற்றரு நெடுங் கோட்டு
டோங்குவெள்ளருவி வேங்கடத்தும்பர் - அகம்.213

வினை நவில் யானை விறல் போர் தொண்டையர் - போர்த்தொழில் பயின்ற யானைகளையுடைய வலிய போர் வல்ல தொண்டையர்.

களிறுஅடக்கும் கூட்டம்
திருவேங்கட மலையாண்ட கள்வர் கூட்டம்
யானைகளின் நிரை கவரும் கூட்டம்
களேபரக்கூட்டம்
களபச்சின்னம் கொண்டக்கூட்டம்
தொண்டையராய் வாழ்ந்தக்கூட்டம்
களிறு அடக்கி போர் பயிற்ச்சி அளிக்கும் கூட்டம்
ஆநிரை கவரும் கூட்டம்
ஆறலைக்கள்வர் கூட்டம்
மானமறவர்க்கூட்டம்
மழவர்(இளமையான மறவர்)க்கூட்டம்.






கரி(யின்)காலர்கள்...

                                  

No comments:

Post a Comment